top of page

துண்டை பயன்படுத்தும் முறைகள்:


துண்டை பயன்படுத்தும் முன் செய்ய வேண்டியவை

· உபயோகிக்கும் முன் துண்டை வெதுவெதுப்பான நீரால் நன்கு துவைக்கவும்.

· துண்டின் மென்மை இரண்டுமுறை துவைத்த பின்பே கிடைக்கும்.

· சாயம் போகும் வண்ணங்களை தனியாக துவைக்கவும்.

· டிரை கிளீன் செய்ய வேண்டாம்.

துண்டை தினமும் பயன்படுத்தும் பொழுது செய்ய வேண்டியவை

· துண்டை துவைக்கும்போது ஜிப், ஹூக், பட்டன் இருக்கும் துணிகளுடன் சேர்த்து துவைக்க வேண்டாம்.

· துண்டை துவைத்த பின்பு சூரிய ஒளியிலோ அல்லது வெளியிலோ நன்கு உலர வைக்கவும்.

· துண்டை பயன்படுத்துவதற்கு ஏற்றவாறு துண்டின் நிறம் மென்மையாக மாறக்கூடும்.

உங்கள் தூய்மையை காக்க

· துண்டை தினமும் பயன்படுத்திய பின்பும் நன்கு துவைக்கவும்.

· உபயோகிக்கும் துண்டை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கண்டிப்பாக மாற்ற வேண்டும்.

· குடும்பத்தில் இருக்கும் அனைவரும் கண்டிப்பாக தனித்தனி துண்டை பயன்படுத்த வேண்டும், இதுவே சிறந்த தூய்மையின் வெளிப்பாடாகும்.

 


உங்கள் நலன் கருதும்,

A S Saravanan & Cotton Wipes Team.

Recent Posts

See All

Comments


Post: Blog2_Post
bottom of page